1.மாம்பூ
முக்கனிகளில் சிறந்து விளங்குவது மாங்கனியும் ஒன்றாகும்.இந்த மரத்தில் இருந்து கிடைகின்ற மாம்பூ மிகச் சிறந்த மருந்துப் பொருளாக விளங்குகிறது.
மருத்துவ குணம்
1.மாம்பூவை
சுத்தமான தண்ணீரில் காய்ச்சிட வேண்டும்.
2.காய்ச்சிய
நீரை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
3.அதனனோடு
எலுமிச்சை சாறைவிடவும்.
4.பின்னர்
இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கிடவும்
5.அதனை
வாயில் விட்டு ஓரிரு நிமிடங்கள் களித்து கொப்பளித்து துப்பிட தொண்டை நோய்கள் குணமடையும்.
6.குரல்
வளம் பெற விரும்புவோர் அடிக்கடி இவ்வவாறு செய்யலாம்.
No comments:
Post a Comment