செந்தூரப்பூ

இந்தப்பூக்களின் இனம் மிக குறைவாகவேயுள்ளன.இது மருத்துவ துறையில் சிறப்புற்று விளங்குகின்றது.

1.செந்தூரப்பூவை நன்றாக அரைத்து உடலெங்கும் தேய்த்துகுளித்து வந்தால் உடலில் தங்கியிருக்கின்ற நுண் கிருமிகள் எல்லாம் அழிந்து விடும்.

2.செந்தூரப்பூவை வெங்காய சாற்றுடன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நன்றாகக் குளிர்ச்சி ஏற்படும்.

3.செந்தூரப்பூவை சிறிது எடுத்து வாயில் மென்று கொண்டால் பல்வலியானது குணமடைந்து விடும்.

4. செந்தூரப்பூவை தண்ணீரில் ஊரவைத்து குடிநீராக்கி குடித்து வந்தால் சுவாசக்கோளாறுகள் எல்லாம் நீங்கி வடும்.

5.செந்தூரப் பூவை நன்றாக நைத்து அதனை தலையில் அழுத்தி தேய்த்து கொண்டால் தலைவலி நின்றுவிடும்.



14 comments:

  1. எங்கேகிடைக்கும் எப்படியிருக்கும் என்று விளக்கியிருக்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. இருந்தால் தானே விளக்குவார்.

      Delete
  2. செந்தூரப்பூ எங்க தான் இருக்கு

    ReplyDelete
    Replies
    1. எங்கேயும் கிடைக்காது.

      Delete
  3. இது தமி்நாட்டில் கிடைக்குமா?

    ReplyDelete
    Replies
    1. கிடைத்தால் சொல்லுங்கள்.

      Delete
  4. செந்தாழம்பூவைத்தான் செந்தூரப்பூ என்று அழைப்பார்கள்.

    ReplyDelete
  5. துலிப் மலர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது.நம் ஜனாதிபதி மாளிகையில் துலிப் மலர்கள் வளர்க்கிறார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  6. செந்தூர பூ என்று ஒன்று இல்லை.காவிஞர்கள் கற்பனையில் உதித்தது.பாடலில் சேர்த்ததால் பேமஸ் ஆகிவிட்டது.நான் பார்த்ததில்லை.தெரிந்தவர்கள் கண்டு பிடித்தால் பூவை காட்டுங்கள்.

    ReplyDelete
  7. இப்படி ஒரு பூ இல்லவே இல்லை

    ReplyDelete
  8. அடேய்... செந்தூரப்பூ என்பது கவிஞர்கள் ஒரு நங்கை தன் காதலனை கண்டதும் வெட்கத்தால் சிவக்கும் கண்ணத்தை பூவாக வர்னிக்க அந்த சிவந்த கண்ணத்தை செந்தூரப்பூ என்றனர்... இன்னமுமாடா ஏமாத்திட்டு திரியுறீங்க

    ReplyDelete