சப்போட்டாபூ

1.சப்போட்டா பூவை சுத்தப்படுத்தி அப்படியே பச்சையாகவே சாப்பிட்டு வந்தால் நன்றாகவே பசி எடுக்கும்.

2.சிறு குழந்தைகளுக்கு இந்த சப்போட்டாப்பூவை சாப்பிடக்கொடுத்தால் அவர்கள் நல்ல விதமாக உணவு உட்கொள்வார்கள்.

3.  சப்போட்டா பூவை சுத்தப்படுத்தி சிறிது தண்ணீர் விட்டு அதனை மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண் குணமடையும்.


 4. சப்போட்டா பூவை தயிரில் கலந்து தினமும் சூரிய உதயத்திற்கு முன்னர் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள புழு பூச்சிகள் எல்லாம் நீங்கும். 

No comments:

Post a Comment