வெண்டைப்பூ
வெண்டைக்காய்களை விடவும், வெண்டைப்பூ நல்ல மருத்துவ குணம்கொண்டதாகும்.
1.நரம்புகள் நன்றாக உறுதி பெற இந்த வெண்டைப்பூவை பச்சையாகவே சாப்பிடலாம்.
2.வெண்டைப்பூவை தக்காளி சாற்றுடன் கடைந்து சாப்பிட்டால் உடல்நன்றாக குளிர்ச்சியடையும்.
3.வெண்டைப்பூவை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமடையும்.
4.வெண்டைப்பூவின் மருத்துவப் பலனை அறிந்து அதனை அடிக்கடி சாப்பிட்டு வருவது
உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
5.வெண்டைப்பூவை சுத்தமான நல்லெண்ணெயுடன் சேர்த்து வதக்கி அடிபட்ட காயங்களின்
மீது தடவினால் அக்காயம் உடனடியாக குணமடைந்து விடும்.
No comments:
Post a Comment