கனகாம்பரம்
இது பெண்களை கவர்ந்த மலராகும். இந்த மலரில் மஞ்சள் , சிகப்பு
என இரண்டுவகைகள் உண்டு.
1. மஞ்சள் கனகாம்பரத்தை சாறு எடுத்து அதோடு சிறிது
வெங்காயச் சாறும் கலந்து காதில் விட்டால் காது குடைச்சல் குணமடையும்.
2. சிகப்பு கணகாம்பரத்தை தலையில் சூடும்
பெண்களுக்கு மூளை வளர்ச்சி ஏற்படும்.
3. சிகப்பு கனகாம்பரத்தை வெந்தயக்
கீரையுடன் சேர்த்தரைத்து நகச் சுற்றுக்களின் மீது பூசி வந்தால் நகச்சுற்று குணமடைந்து விடும்.
4. பள்ளியில் பயிலும் மாணவிகள் சிகப்பு
கணகாம்பரத்தை அடிக்கடி தலையில் சூடிக்கொண்டால் அவர்களின் அறிவு வளர்ச்சியடையும். மூளை
நரம்புகள் சுறுசுறுப்படையும்.
No comments:
Post a Comment