கத்திரிப்பூ

கத்திரிக்காய் செடியில் காய்ப்பதற்கு முன்னர் பூ பூக்கின்றது… இந்த கத்திரிப்பூ பார்ப்பதற்கு மிகவும் அழகாயிருக்கும்.   
  
 1.கத்திரிப்பூவை குடி நீராக்கி காலை , மாலை என இரு வேளைகள் குடித்து வந்தால் காச நோய் குணமடையும்.

2.கத்திரிப்பூவை வெயிலில் நன்றாக உலர்த்தி பின்னர் அதனை குடிநீராக்கி குடித்து வந்தால் இதய நோய்கள் எல்லாம் நீங்கும்.

3.கத்திரிப்பூவை இஞ்சியுடன் வைத்து சேர்த்தரைத்து தலையில் தடவி வந்தால் தலைவலியானது நீங்கும்.

4.கத்திரிப்பூவையும் , மாம்பூவையும் , ஒன்றாக சேர்த்தரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகைகள் நீங்கும்.



5.கத்திரிப்பூவுடன் சிறிது புளியை சேர்த்து தண்ணீரில் கரைத்து குடித்து வந்தால் நீர்கடுப்பு ஆசன எரிச்சல் குணமடைந்து விடும்.




No comments:

Post a Comment