அரளிப்பூ

இந்தப்பூ பெரும்பாலும் சிவாலயங்களில் பூஜைக்காக பயன்படுத்தப்படுகிறது.

1.இந்த பூவில் இருந்து வீசும் மணமானது ஆஸ்துமாவை குணப்படுத்தும் ஆற்றல்மிக்கது.

2.இந்தப் பூவில் விஷத்தன்மை உண்டு. எனவே இதனை ஒரு போதும் சாப்பிடக்கூடாது.

3.அரளிப்பூவை கொத்தாக மட்டி வீட்டின் படுக்கையறையில் ஓர் மூலையில் போட்டால் கொசுக்கள் வராது.சிலந்தி பூச்சிகள் ஓடிவிடும்.






4.செவ்வரளிப்பூவை அடிக்கடி நுகர்ந்து வந்தால் மூக்கில் தங்கியிருக்கும் நச்சுக் கிருமிகள் அழிந்து விடும்.

No comments:

Post a Comment