பலாப்பூ

முக்கனிகளில் இரண்டாவது இடத்தை வகிக்கின்றது.மணமிக்க இந்தப் பூவில் ஏராளமன மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

மருத்துவ குணங்கள்

  1.   உடலில் கட்டியிருப்பின் பலாப்பூவை வேகவைத்து கட்டியின்மீது வைத்துக் கட்டினால் கட்டி அப்படியே அமுங்கி விடும்.


  2.   விரை வீக்கத்திற்கு பலாப்பூ நல்ல மருந்ததாகும். சுத்தமான பலாப்பூவையெடுத்து நசுக்கி விரைவீக்கமுள்ள இடத்தில் பற்றுப் போட்டால் வீக்கமும்,வலியும் குணமடையும்.


  3.   பலாப்பூவை நன்றாக அரைத்து அதனோடு சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரணக் கோளாறுகள் நீங்கும்.



  4.   பலாப்பூவை வெயிலில் நன்றாக உலர்த்திப் பொடி செய்து அதனை பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் பித்தம் விலகும்.



No comments:

Post a Comment