செண்பகப்பூ


பூக்களில் இந்தப்பூ உயர்ரகப்பூவாகும். இந்தப்பூவிற்கு மருத்துவகுணங்கள் ஏராளமாக உண்டு.

1.செண்பகப்பூவை காதில் இடுக்கிக் கொண்டால் காதுவலியானது குணமடையும்.

2.செண்பகப்பூவை விரல் நகங்களின் மீது அரைத்து தேய்த்து வந்தால் விரல் நகங்கள் பளபளப்படையும்.

3.செண்பகப்பூவை அரைத்து கால்களில் தேய்த்து வந்தால் கால்கள் நன்றாகப்  பளபளப்படையும்.

4.செண்பகப்பூவை அரைத்து வெண்ணெயுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்களில் இருக்கின்ற சூடு நீங்கிவிடும்.

 5.செண்பகப்பூவை பொடித்து தலை உச்சியில் நன்றாக அழுத்தி தேய்த்து வந்தால் அது தலை நீரையெல்லாம் எடுத்து விடும்.









No comments:

Post a Comment