பூவரசம்பூ
1.பூவரசம் பூவை கொதிக்கவைத்து
காலை , மாலை இருவேளைகள் அருந்தி வந்தால் உடலில் விஷத்தன்மை நீங்கிவிடும்.
2.தோலில் ஏற்படுகின்ற சிரங்குகள் , சொறி மீது பூவரசம் பூவை
அரைத்துப் போட்டால் அவை எளிதில் குணமடைந்து விடும்.
3.பூவரசம் பூ இதழ்களை கழுவி சுத்தம்
செய்து சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியடையும்.
No comments:
Post a Comment