சீதாப்பூ
இது மரவகையை சார்ந்த பூவாகும்.இப்பூவில் அதிகமாக மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.
1.இந்தபூவை நன்றாக உலரவைத்து
பொடித்து தூளாக்கி தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைபொடுகு , பேன் எல்லாம் ஓடிவிடும்.
2.இந்த பூவை நன்றாக தூள்
செய்து வீட்டில் ஆங்காங்கே தூவி வந்தால் நுண்கிருமிகள் எதுவும் வீட்டினுள் வராது.
3.கன்னங்கள் ஒட்டி குழிவிழுந்த
படி இருப்போர் இந்த சீதாப்பூவை குடிநீராக்கி அருந்தி வந்தால் முக அழகினைப் பெறலாம்.
4.சீதாப்பூவை பாலில் ஊறவைத்து
தினமும் அருந்தி வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமடையும்.
No comments:
Post a Comment