பன்னீர்ப்பூ





இது மரங்களில் பூக்கும் ஒரு வகை பூவாகும்.இது வெண்மை நிறத்தில் குழல் போன்று சற்று நீன்று இருக்கும்.

1.பன்னீர் பூவை நன்றாக அரைத்து சாறு எடுத்து கால்களில் தேய்த்து வந்தால் மூட்டுவலி குணமடையும்.

2.தினமும் காலை வேளையில் இரண்டு மூன்று பன்னீர் பூக்களை எடுத்து நுகர்ந்து வந்தால் வாத நோய்கள் குணமடையும்.

3.கால் மூட்டுவலிக்கு இந்தபன்னீர் பூவை அரைத்து சாறு எடுத்து கால்களில் தேய்த்து வந்தால் மூட்டுவலி குணமடையும்.

4.பன்னீர் பூவை சீரகத்துடன் சேர்த்தரைத்து கால் வெடிப்புக்களின் மீது பூசி வந்தால் கால் வெடிப்புகள் நீங்கும்.

5.பன்னீர் பூவை தனியாவுடன் சேர்த்தரைத்து கழுத்து வீக்கங்களின் மீது தடவி வந்தால் வீக்கத்தில் இருந்து நிவாரணம் பெறலாம்.






No comments:

Post a Comment