எள் பூ
1.எள்ளுப்பூவை பசும்பாலில்
போட்டு காய்ச்சி பருகினால் ஆண்களுக்கு சக்தி அதிகரிக்கும்.
2. எள்ளுப்பூவை கழுவி பச்சையாகவே சாப்பிட்டு வந்தால் உடலுக்கு சக்தி அதிகமாகும்.
3. எள்ளுப்பூவை துவையலாக அரைத்து சாப்பிட்டு வந்தால் தோல் மீதான வறட்சி நீங்கும்.தோல்
நன்றாக பளபளப்படையும்.
4. எள்ளுப்பூவை தயிரில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடானது தணிந்து விடும்.
No comments:
Post a Comment