கொய்யாப்பூ


1.கொய்ப்பூ அளவுக்கதிக்கமான சக்திகளை கொண்டது.

2.கொய்யாப்பழம் போன்றே கொய்ப்பூவிலும் இரும்புச்சத்து அதிகமாக உண்டு.

3.கொய்யாப்பூவை பருப்புடன் சேர்த்தரைத்து துவையலாக சாப்பிட்டால் இரும்புச்சத்து அதிகரிக்கும்.


4.கொய்யாப்பூவை சிதைத்து வெந்நீரில் ஊறவைத்துக் குடித்தால் தோல் நமச்சல் நீங்கும் , சொறி சிறங்குகள் நுண்கிருமிகள் எல்லாம் உடனடியாக இறந்து விடும். 










No comments:

Post a Comment