ஜாதிமல்லி

1.ஜாதிமல்லி மலரை பிய்த்து எடுத்தால் ஒரு வகை பிசின் தோன்றும் . அந்த பிசின் புண்களை குணப்படுத்தும் ஆற்றல் மிக்கது.

2.இப்பூவின் பிசினை தீக்காயங்கள் மீது பூசினால் காயங்கள் குணமடையும்.

3.இப்பூக்களை பெண்கள் தலையில் சூடி வந்தால் காது நரம்புகள் பலப்படும். 


4.இப்பூக்களை பெண்கள் அடிக்கடி தலையில் சூடிக்கொண்டால் பேன் , பொடுகு எல்லாம் போய்விடும். 


No comments:

Post a Comment