மாதுளம் பூ


1.மாதுளம் பூவை தண்ணீரில் ஊரவைத்து அதனை குடிநீராக்கி குடித்து வந்தால் உடல் வெப்பம் தணியும்.

2. மாதுளம் பூவை தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றோடு சாப்பிட்டு வந்தால் குடல் எரிச்சல் நீங்கும்.

3.மாதுளம் பூவை கசாயம் வைத்து குடித்து வந்தால் ஆசன துவாரத்தில் உள்ள புண் குணமடையும்.

 4. மாதுளம் பூவை நன்றாக அரைத்து மோரில் கலந்து குடித்து வந்தால் மேக நோய் குணமடையும். 







No comments:

Post a Comment