சுண்டைப்பூ
1.இப்பூக்கள் புழுபூச்சிகளை வெளியேற்றும் ஆற்றல் உடையது.
2. இப்பூக்கள் அஜீரணத்தைப் போக்கும்.
3. இப்பூக்களை சுத்தம் செய்து அதனை வறுத்து சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல்
குறையும்.
4.இப்பூக்களை இடித்து சாறு எடுத்து அதனை எலுமிச்சை
நீருடன் கலந்து குடித்து வந்தால் மூலக்கடுப்பு நீங்கும்.
No comments:
Post a Comment