ரோஜாப்பூ






  1.ரோஜா இதழ்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் , ஈறு புன் , நாக்குப்புன் ,குடல் புன் எதுவுமே ஏற்படாது.

  2.   நன்றாக உலர்த்திய ரோஜா இதழ்களை தண்ணீரில் போட்டு பாதியளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதோடு வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் நன்றாக குளிர்ச்சியடையும். கண் பார்வையும் தெளிவாகிவிடும்.

  3.   ரோஜா இதழ்களைப் பிய்த்து தலையில் தேய்த்து வந்தால் தலைவலி குணமடையும்.

  4.   ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் சர்பத் மலச்சிக்கல்,மூலச்சூடு, மலக்குடல்புண் இவைகளை எல்லாம் குணப்படுத்தும்.வாயில் உள்ள துர்நாற்றத்தையும் போக்கிவிடும்.


No comments:

Post a Comment